Universal pictures “JURASSIC WORLD DOMINION IS EXPECTED TO OPEN WITH A NEVER-BEFORE BOX OFFICE DIGIT AT THE INDIAN BOX OFFICE

 

ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் – இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இல்லாத ஒபெனிங் எதிர்பார்ப்பு

வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தால் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டு இருக்கும் திரைப்படம் யுனிவர்சல் பிக்சர்ஸின், தி ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன். இந்த திரைப்படம் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய டபுள் டிஜிட் ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வரை மூன்று ஜுராசிக் பார்க் திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 2001ல் கடைசி ஜுராசிக் பார்க் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருக்கும் அதன் தொடரான இந்த ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படத்திற்கும், இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இறுதியாக, இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் (ஆங்கிலத்தில் ஜூன் 9, 2022, மாலை 4 மணி முதல் கட்டண முன்னோட்டத்துடன்) பெரிய அளவில் நாளை (08.06.2022) முதல் திரையிடப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வர்த்தக ஆய்வாளர்கள், முன்பதிவு அடிப்படையில், இந்த திரைப்படத்திற்கு ரூ. முதல் நாள் தோராயமாக 10-12Cr வசூலாகும் என கணக்கிட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தின் இறுதியில் சுமார் மதிப்புரைகளின் 50-Cr நெட் வசூல் தொடும் எனவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன், ஜுராசிக் பார்க் சினிமா, தொடரின் இறுதி திரைப்படம் என்பதால், இந்த திரைப்படம் ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் தீவிர ரசிகர்களின் கவனம், ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments