Shoot the Kuruvi movie review | arjay | sara

யார் இந்த குருவிராஜன்?  படத்தின் டைட்டிலுக்கும் படத்திற்கும் சம்மந்தம் இருக்கிறாதா? என்றால் நிச்சயம் இருக்கும்…. படத்தின் இசை ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்திற்கு பலம் என்றாலும் கதை நகர்வில் அவ்வளவு சுவரஸ்யம் இல்லை.. ஆஷிக், சாரா, அர்ஜை, சுரேஷ் சக்கரவர்த்தி நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்த கலவை என்றாலும் கதாப்பாத்திரத்தின் பெயர் கூட நினைவிருக்க வாய்பில்லாமல் தான் உள்ளது. யார் இந்த குருவிராஜன் அவரை பற்றிய சுவரஸ்ய தகவல் கேட்டு அலைகிறது மீடியா டீம்.. கதை சொல்லவந்தவர் ராஜ்குமார் அவர் கதையை ஆரம்பிக்க குருவிராஜனை பற்றிய கதையை கதைக்களத்தில் விவரிக்கிறார் இயக்குநர்… மொத்தத்தில் குருவிராஜன் என்பது கேஜிஎஃப் படத்தில் வருவது போல் ப்ராண்டா.. இல்லை கதாப்பாத்திரமா என்பதை விவரிக்கிறது இந்த ஷூட் த குருவி… மேலும் கதைக்களத்தில் புது வித யுக்தியை கையாண்டுள்ளனர்.. மொத்தத்தில் குருவி சுடப்பட்டதா , குருவியை சுட்டாய்ங்களா என்பதே கதை… வழக்கம் போல் சாரா தனது நடிப்பு பங்கை அதிகமாகவே வெளிப்படுத்தியுள்ளார்..

RASA STUDIO & SHORTFLIX

ஷூட் தி குருவி கலைஞர்கள்;

தயாரிப்பாளர்கள் – K.J.ரமே ஷ் , சஞ்சீவி குமார்
கலை ஞர்கள் பட்டியல்:
அர்ஜை – குருவி ராஜன்
சிவ ஷா ரா – க ோவிந்த்
ஆஷிக்ஹுசை ன் – ஷெ ரிப்
ராஜ்குமார் G – PROFESSOR மித்ரன்
சுரே ஷ் சக்ரவர்த்தி – MONK
மணி வை த்தி – EX GIRLFRIEND’S HUSBAND
சாய் பிரசன்னா – சூர்யா
ஜிப்ஸி நவன்ீ – ரவி
இயக்குனர் : மதிவாணன்
கதை திரை க்கதை : மதிவாணன்
இசை : மூன்ராக்ஸ்
ஒளிப்பதிவு : பிரண்டன் சுஷாந்த்
படத ொகுப்பு : கமலக்கண்ணன் K
கலை இயக்குனர் : சரவணன் பிரான்மலை
ஒலி வடிவமை ப்பு : ஜான் பெ னியல்,
பூபாலன் தங்கவே ல், பிரவன்ீ
பாடல்கள் : SK ச ொல்லிசை கவிஞன்
சண்டை பயிற்சி : ஓம் பிரகாஷ்
ஆடை வடிவமை ப்பு : பூர்வா ஜெ யின்
விளம்பர வடிவமை ப்பு : NXTGEN, ராகுல் designs
தயாரிப்பு மே ற்பார்வை : B. செ ல்லதுரை
தலை மை தயாரிப்பு மே ற்பார்வை : S. சே துராமலிங்கம்
மக்கள் த ொடர்பு : யுவராஜ்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments