ஆதி, நிக்கி கல்ராணி திருமண தேதி அறிவிப்பு
வெகுநாட்களாகவே ஆதி – நிக்கி கல்ராணி திருமணம் தேதி குறித்த தகவல் வெளியாகாம சஸ்பென்ஸாவே இருந்து வந்த நிலையில தற்போது அவங்களே தங்களோட திருமண தேதிய சொல்ல பத்திரிக்கையாளர்களை அழைச்சிருக்காங்க.
1. நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் வரும் மே 18-ம் தேதி திருமணம் செய்து கொள்ள போவதா அறிவிச்சிருக்காங்க.
2. சென்ற மார்ச் மாதம் உறவினர்கள் பெரியோர்கள் முன்னிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். அது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது.
3. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் சம்பிர்தாயங்கள் காலையில் 10:30 – 11:00 மணிக்கு நடந்தேறும். அதே நாளில் மாலை சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெறும்.
4. மே 18 ஆம் தேதியன்று இருவருக்கும் உள்ள நெருங்கிய நண்பர்கள் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொள்வார்கள்.
5. இருவரும் சொந்த ஊரான ஐதராபாத்தை பிறப்பிடமாக கொண்டாலும் சென்னையில் தான் தங்களது திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.